top of page
Search

திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.

திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.

துல்லியமான அவர்களது ஆய்வுத் திறன் மென்மேலும் கூடி வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற இருக்கும் திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகள் மூலம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்து, நற்சான்றிதழ் உள்ளிட்ட முப்பரிசுகள் பெறக் காத்திருக்கும் மாணவிகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

குறள் மலைச் சங்கத்தோடு இணைந்து, தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி, மாணவிகள் மத்தியில் திருக்குறள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மனப்பாடம் செய்வது என்ற நிலையைத் தாண்டி, மாணாக்கர்கள் திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு உயர்த்தி இருக்கும், இக்கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றி.

Comments

bottom of page