top of page
Search

திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுடன் திருக்குறள் சந்திப்பு

Updated: Nov 1, 2024

28.10.2024 அன்று திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நமது கரங்களால், தீபாவளிப் பரிசையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கும் வாய்ப்பை நல்கிய பள்ளியின் தாளாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.


 
 
 

Comments


bottom of page